பாகோடு
பாகோடு (ஆங்கிலம்:Pacode), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
பாகோடு | |||
— நகரம் — | |||
அமைவிடம் | |||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ் நாடு | ||
மாவட்டம் | கன்னியாகுமரி | ||
ஆளுநர் | ஆர். என். ரவி | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின் | ||
பேரூராட்சி தலைவர் | |||
மக்கள் தொகை | 12,964 (2001[update]) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
மக்கள் வகைப்பாடு
தொகுஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,050 பேர் இங்கு வசிக்கின்றார்கள். .[1] இவர்களில் 12,089 ஆண்கள், 11,961 பெண்கள் ஆவார்கள். பாக்கோடு மக்களின் சராசரி கல்வியறிவு 90.50% ஆகும். மக்கள் தொகையில் 9.31% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
முக்கியமான இடங்கள்
தொகுஞாறாம்விளை, திக்குறிச்சி, ஆலுவிளை, மேல்புறம், களுவன்திட்டை, பிளாக் ஆபிஷ், தோட்டத்துமடம் ஶ்ரீ நவநீத கிருஷ்ணன் கோயில், சிதறால் சமணக் கோயில் ஆகிய இடங்கள் இப்பகுதியில் உள்ள முக்கிய இடங்களாகும்.
சமய வழிபாட்டு தலங்கள்
தொகுஇந்து சமய கோவில்கள்
தொகு- ஶ்ரீ நவநீத கிருஷ்ணா ஆலயம் தோட்டத்து மடம்
- சிதறால் ஜெயின் மலைக்கோவில்
- கிருஷ்ணன் கோவில், பேரை
- நாகராஜபுரம் ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயம்
- ஆலுவிளை கிருஷ்ணன் கோயில்
- பாலைக்காவிளை ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா திருக்கோவில்
- பாலகிருஷ்ண சுவாமி திருக்கோவில், கடமக்கோடு
- பாகோடு கோவில்வட்டம் திருநீலகண்டேஸ்வரர் திருக்கோவில்
- திக்குறிச்சி மகாதேவர் திருக்கோவில் (இரண்டாவது சிவாலயம்)
கிறிஸ்தவ ஆலயங்கள்
தொகு- கிருபாசன், ஞாறாம்விளை
- சிஸ்ஐ ஆலயம், ஞாறாம்விளை
- சிஸ்ஐ ஆலயம், ஞாறாம்விளை
- லூர்து அன்னை ஆலயம் பரக்கோணம்
தொண்டு நிறுவனங்கள்
தொகு- நம்ம பசங்க அறக்கட்டளை, பாகோடு