பொன்னம்பட்டி
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி
பொன்னம்பட்டி பேரூராட்சி திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். 2017-இல் பொன்னம்பட்டி ஐ எஸ் ஓ (ISO 9001:2015) தரச்சான்றிதழ் பெற்றுள்ளது.[4] இதன் அஞ்சல் சுட்டு எண் 621314 ஆகும்.
பொன்னாம்பட்டி | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மா. பிரதீப் குமார், இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | கரூர் |
மக்களவை உறுப்பினர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
12,167 • 1,123/km2 (2,909/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 10.83 சதுர கிலோமீட்டர்கள் (4.18 sq mi) |
அமைவிடம்
தொகுபொன்னம்பட்டி பேரூராட்சியின் அலுவலகம், மதுரை - திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், துவரங்குறிச்சியில் உள்ளது.[5] பொன்னம்பட்டி பேரூராட்சிக்கு அருகமைந்த தொடருந்து நிலையம், 32 கி.மீ. தொலைவில் அமைந்த மணப்பாறை ஆகும்.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு10.83 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 29 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மருங்காபுரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2686 வீடுகளும், 12167 மக்கள்தொகையும் கொண்டது.[7][8][9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ Ponnampatti town panchayat gets ISO certification
- ↑ http://www.townpanchayat.in/ponnampatti/contact-us
- ↑ பொன்னம்பட்டி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ பொன்னம்பட்டி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Ponnampatti Population Census 2011
- ↑ Ponnampatti Town Panchayat