கொரடாச்சேரி

கொரடாச்சேரி (Koradacheri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்திலுள்ள, குடவாசல் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கொரடாச்சேரியில் உள்ளது.

கொரடாச்சேரி
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவாரூர்
வட்டம் குடவாசல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

6,450 (2011)

1,536/km2 (3,978/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 4.20 சதுர கிலோமீட்டர்கள் (1.62 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/koradachery

அமைவிடம்

தொகு

கொரடாச்சேரி பேரூராட்சி, திருவாரூரிலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது. கொரடாச்சேரியில் தொடருந்து நிலையம் உள்ளது. இதனருகே அமைந்த நகரஙகள் குடவாசல் 12கிமீ; கும்பகோணம் 35 கிமீ; மன்னார்குடி 26 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

தொகு

4.20 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருவாரூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1661 வீடுகளும், 6450 மக்கள்தொகையும் கொண்டது. [5][6][7]

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. கொரடாச்சேரி பேரூராட்சியின் இணையதளம்
  5. http://www.townpanchayat.in/koradachery/population
  6. Koradacheri Population Census 2011
  7. KoradacheriTown Panchayat

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரடாச்சேரி&oldid=4144297" இலிருந்து மீள்விக்கப்பட்டது