புதுப்பாளையம்

புதுப்பாளையம் (ஆங்கிலம்:Pudupalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தின் செங்கம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மேலும் இங்கு புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது.

புதுப்பாளையம்
PUDHUPALAIYAM
புதுப்பாளையம் is located in தமிழ் நாடு
புதுப்பாளையம்
புதுப்பாளையம்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
புதுப்பாளையம் is located in இந்தியா
புதுப்பாளையம்
புதுப்பாளையம்
புதுப்பாளையம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°21′31″N 78°52′46″E / 12.3587254°N 78.8795638°E / 12.3587254; 78.8795638
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மண்டலம்தொண்டை மண்டலம்
வருவாய் கோட்டம்ஆரணி
சட்டமன்றத் தொகுதிகலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதிதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதி
தோற்றுவித்தவர்தமிழ்நாடு அரசு
அரசு
 • வகைஇரண்டாம் நிலை பேரூராட்சி
 • நிர்வாகம்புதுப்பாளையம் பேரூராட்சி
 • வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்திருவண்ணாமலை
 • மக்களவை உறுப்பினர்திரு.சி.அண்ணாதுரை
 • சட்டமன்ற உறுப்பினர்திரு.
 • மாவட்ட ஆட்சியர்திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப.
பரப்பளவு
 • மொத்தம்15.6 km2 (6.0 sq mi)
 • பரப்பளவு தரவரிசைமீட்டர்கள்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்11,382
 • அடர்த்தி730/km2 (1,900/sq mi)
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
வாகனப் பதிவுTN 97 & TN 25
ஊராட்சி ஒன்றியம்புதுப்பாளையம்
சென்னையிலிருந்து தொலைவு204 கி.மீ
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு35 கி.மீ
செங்கத்திலிருந்து தொலைவு14 கி.மீ
ஆரணியிலிருந்து தொலைவு62 கிமீ
போளூரிலிருந்து தொலைவு37 கிமீ
கலசப்பாக்கத்திலிருந்து தொலைவு30 கிமீ
இணையதளம்புதுப்பாளையம் பேரூராட்சி

அமைவிடம்

தொகு

புதுப்பாளையம் பேரூராட்சிக்கு கிழக்கில் திருவண்ணாமலை 34 கிமீ மற்றும் ஆரணி 62கி.மீ ; மேற்கில் திருப்பத்தூர் 45 கிமீ; வடக்கில் வேலூர் 90 கிமீ மற்றும் தெற்கில் திருக்கோவிலூர் 70 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

தொகு

15.6 சகிமீ பரப்பும் , 12 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 124 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். [2]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,591 வீடுகளும், 11,382 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 71.63% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1030 பெண்கள் வீதம் உள்ளனர்.[3]

ஆதாரங்கள்

தொகு
  1. "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. பார்க்கப்பட்ட நாள் 21 June 2017.
  2. "புதுப்பாளையம பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-24. பார்க்கப்பட்ட நாள் 2019-04-23.
  3. Pudupalayam Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுப்பாளையம்&oldid=3406677" இலிருந்து மீள்விக்கப்பட்டது