முதன்மை பட்டியைத் திறக்கவும்

திருக்குறுங்குடி

திருக்குறுங்குடி (ஆங்கிலம்:Tirukkurungudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

திருக்குறுங்குடி
திருக்குறுங்குடி
இருப்பிடம்: திருக்குறுங்குடி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°26′10″N 77°33′55″E / 8.436248°N 77.565279°E / 8.436248; 77.565279ஆள்கூறுகள்: 8°26′10″N 77°33′55″E / 8.436248°N 77.565279°E / 8.436248; 77.565279
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் நாங்குநேரி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை

அடர்த்தி

9,342 (2011)

623/km2 (1,614/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

15 சதுர கிலோமீட்டர்கள் (5.8 sq mi)

141 மீட்டர்கள் (463 ft)

இணையதளம் www.townpanchayat.in/thirukkurungudi


திருக்குறுங்குடிக் கோயில் வாயில்
திருக்குறுங்குடி கோயில்

அமைவிடம்தொகு

இது திருநெல்வேலியிலிருந்து 40 கிமீ தொலைவிலும்; அருகமைந்த வள்ளியூர் தொடருந்து நிலையம் 14 கிமீ தொலைவிலும்; சேரன்மாதேவியிலிருந்து 40 கிமீ தொலைவிலும்,நாகர்கோயில் 36 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்புதொகு

15 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 61 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்தொகு

சிறப்புகள்தொகு

இது ஒரு பழமையான ஊர். இங்கு ஆழ்வார்கள் பாடிய 108 திருப்பதிகங்களில் ஒன்றான வைஷ்ணவ நம்பி - குறுங்குடிவல்லி (அழகிய நம்பிராயர்) வைணவ பெருமாள் கோயில் உள்ளது. இது தான் இந்தியாவின் தலைசிறந்த தொழில் அதிபர் டி. வி. சுந்தரம் அய்யங்கார் (T.V.S) பிறந்த ஊர். பண்ணையார் திரு.அருணாச்சலம் பிள்ளை பிறந்த ஊர்.

ஆதாரங்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்குறுங்குடி&oldid=2766412" இருந்து மீள்விக்கப்பட்டது