ஆளுர் (ஆங்கிலம்:Aloor ), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு நகரம் ஆகும்.

ஆளுர்
—  நகரம்  —
ஆளுர்
இருப்பிடம்: ஆளுர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°07′N 77°13′E / 8.12°N 77.22°E / 8.12; 77.22
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் கல்குளம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, இ. ஆ. ப
நிர்வாக அலுவலர்
மக்கள் தொகை

அடர்த்தி

15,063 (2011)

1,860/km2 (4,817/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.1 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/alloor

ஆளுர் பேருராட்சி அதிகமாக வேளாண்மையைச் சாந்துள்ளது. ஆளுர் பேருராட்சிக்குட்பட்ட சுங்கான்கடையில் தொழிற்கல்வி நிலையங்கள் உள்ளன. வீராணி ஆளுர் தொடருந்து நிலையம் கன்னியாகுமரி - திருவனந்தபுரம் செல்லும் இருப்புப்பாதையில் அமைந்துள்ளது. இது நிரந்தர பயணிகள் நிறுத்துமிடமாக உள்ளது

அமைவிடம்

தொகு

ஆளூர் , கன்னியாகுமரியிலிருந்து 8 கிமீ தொலைவிலும்; நாகர்கோவிலிருந்து 8 கிமீ தொலைவிலும் உள்ளது.


மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5033 வீடுகளும், 15063 மக்கள்தொகையும் கொண்டது. [3][4]

நாகர்கோயில் மாநகராட்சியுடன் இணைத்தல்

தொகு

அக்டோபர், 2021 முதல் நாகர்கோயில் மாநகராட்சியுடன் கன்னியாகுமரி மாவட்டத்தின் தெங்கம்புதூர் மற்றும் ஆளுர் பேரூராட்சிகள் முழுமையாக இணைக்கப்படுகிறது.[5]

ஆதாரங்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. ஆளூர் மக்கள்தொகை பரம்பல்[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Alur Population Census 2011
  5. தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு - 16-வது மாநகராட்சியாக கும்பகோணம் உருவாகிறது
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆளுர்&oldid=4094092" இலிருந்து மீள்விக்கப்பட்டது