அச்சன்புதூர்
(அச்சம்புதூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அச்சன்புதூர் (ஆங்கிலம்:Achampudur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் உள்ள் கடையநல்லூர் வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி 13.48 சதுர கிலோமீட்டர் பரப்பளவும், 15 வார்டுகளும், 55 தெருக்களும், 14.966 மக்கள்தொகையும் கொண்டது.[3] இப்பேருராட்சி கடையநல்லூர் சட்டமன்றத்திற்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இவ்வூரில் அய்யப்பன் கோவில் உள்ளது.
அச்சன்புதூர் | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தென்காசி |
வட்டம் | கடையநல்லூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஏ. கே. கமல் கிஷோர், இ. ஆ. ப |
மக்கள் தொகை | 13,566 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ அச்சன்புதூர் பேரூராட்சியின் இணையதளம்