அம்மூர்

அம்மூர் பற்றிய சிறப்புகள்

அம்மூர் (ஆங்கிலம்:Ammoor), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராணிப்பேட்டை மாவட்டத்தில், வாலாஜா வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அம்மூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் வேலூர்
வட்டம் வாலாஜா
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பெ. குமாரவேல் பாண்டியன், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

12,513 (2011)

1,169/km2 (3,028/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 10.7 சதுர கிலோமீட்டர்கள் (4.1 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/ammoor

அமைவிடம் தொகு

அம்மூர் பேரூராட்சி, வேலூரிலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம், வாலாஜா ரோடு ஆகும்.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

10.7 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 62 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி இராணிப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[4]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,972 வீடுகளும், 12,513 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 80.81% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1013 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. அம்மூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. Ammoor Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மூர்&oldid=3065349" இலிருந்து மீள்விக்கப்பட்டது