நடுவட்டம்
நடுவட்டம் (ஆங்கிலம்:Naduvattam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். “பெட்டா” என்றால் கன்னட மொழியில் மலை என்று பொருள்.
நடுவட்டம் | |
ஆள்கூறு | 11°29′N 76°34′E / 11.48°N 76.57°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நீலகிரி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
8,505 (2011[update]) • 138/km2 (357/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
61.70 சதுர கிலோமீட்டர்கள் (23.82 sq mi) • 1,953 மீட்டர்கள் (6,407 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/naduvattam |
அமைவிடம்
தொகுநடுவட்டம் பேரூராட்சி, மேற்கு தொடர்ச்சி மலையில் 1750 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது உதகமண்டலம் - மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. சாலை எண் 18—இல், உதகமண்டலத்திலிருந்து 35 கிமீ; கூடலூரிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு61.70 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 30 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கூடலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரவல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2340 வீடுகளும், 8505 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]
புவியியல்
தொகுஇவ்வூரின் அமைவிடம் 11°29′N 76°34′E / 11.48°N 76.57°E ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1953 மீட்டர் (6407 அடி) உயரத்தில் இருக்கின்றது.
தேயிலைத் தோட்டங்களும் சின்கோனா மரக்காடுகளும் இவ்வூரில் பெருமளவில் காணப்படுகின்றன.
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ நடுவட்டம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/naduvattam/population
- ↑ Naduvattam Population Census 2011
- ↑ Naduvattam Town Panchayat
- ↑ "Naduvattam". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
வெளி இணைப்புகள்
தொகு