ஆலங்குடி

இது தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் பேரூராட்சி ஆகும்

ஆலங்குடி(Alangudi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும்; நகராட்சியும் ஆகும்.

ஆலங்குடி
Alangudi
பேரூராட்சி
ஆலங்குடி Alangudi is located in தமிழ் நாடு
ஆலங்குடி Alangudi
ஆலங்குடி
Alangudi
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 10°21′40″N 78°58′47″E / 10.361100°N 78.979600°E / 10.361100; 78.979600
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
ஏற்றம்
104 m (341 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்12,367
Languages
 • Officialதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
622 301
அஞ்சல் குறியீட்டு எண்04322
வாகனப் பதிவுTN 55

அமைவிடம்

தொகு

ஆலங்குடி பேரூராட்சி, மாவட்ட தலைநகரான புதுக்கோட்டையிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், கிழக்கேயுள்ள வடகாட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், தெற்கே கொத்தமங்கலத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் புதுக்கோட்டையில் உள்ளது.

நகராட்சியின் அமைப்பு

தொகு

3.09 சகிமீ பரப்பும்,15 வார்டுகளும், 39 தெருக்களும் கொண்ட இந்நகராட்சி ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3228 வீடுகளும், 12367 மக்கள்தொகையும் கொண்டது.[2][3][4]

புவியியல்

தொகு

இவ்வூரின் அமைவிடத்தின் புவியியல் ஆள்கூறுகள், 10°21′40″N 78°58′47″E / 10.3611°N 78.9796°E / 10.3611; 78.9796 ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 123 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது.

இதையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "ஆலங்குடி நகராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-26. பார்க்கப்பட்ட நாள் 2019-03-26.
  2. "ஆலங்குடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்". Archived from the original on 2019-03-26. பார்க்கப்பட்ட நாள் 2019-03-26.
  3. Alangudi Population Census 2011
  4. Alangudi Town Panchayat

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலங்குடி&oldid=3873210" இலிருந்து மீள்விக்கப்பட்டது