கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம் (ஆங்கிலம்:Krishnarayapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கிருஷ்ணராயபுரம் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கரூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | எம். தங்கவேல், இ. ஆ. ப [3] |
சட்டமன்றத் தொகுதி | கிருஷ்ணராயபுரம் |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
10,792 (2011[update]) • 514/km2 (1,331/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 21 சதுர கிலோமீட்டர்கள் (8.1 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/krishnarayapuram |
அமைவிடம்
தொகுகரூரிலிருந்து 26 கிமீ தொலைவில் அமைந்த கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு கிழக்கில் குளித்தலை 17 கிமீ; வடக்கே நாமக்கல் 40 கிமீ; தெற்கே மணப்பாறை 57 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு21 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 26 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிருஷ்ணராயபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2946 வீடுகளும், 10792 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Krishnarayapuram Population Census 2011
- ↑ Krishnarayapuram Town Panchayat
வெளி இணைப்புகள்
தொகுஆதாரங்கள்
தொகு