அனுமந்தன்பட்டி
அனுமந்தன்பட்டி (Hanumandanpatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தம்பாளையம் வட்டத்தில் அமைந்துள்ளது. இது தேனி - கம்பம் நெடுஞ்சாலையில் உள்ளது.
அனுமந்தன்பட்டி | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°47′45″N 77°17′30″E / 9.79583°N 77.29167°E | |
Country | இந்தியா |
State | தமிழ்நாடு |
District | தேனி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 9,436 |
Languages | |
• Tamil Official | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 10,619 மக்கள்தொகையும், 7 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 45 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது கம்பம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]