மம்சாபுரம்

மம்சாபுரம் (ஆங்கிலம்:Mamsapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டத்தில் இருக்கும் தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். இது ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து 8 கிமீ தொலைவிலும், விருதுநகரிலிருந்து 51 கிமீ தொலைவிலும் உள்ளது.

மம்சாபுரம்
கான் முகமது சாகிப் புரம்
மம்சாபுரம்
மம்சாபுரம் நுழைவாயில்
மம்சாபுரம் is located in தமிழ் நாடு
மம்சாபுரம்
மம்சாபுரம்
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°30′00″N 77°35′13″E / 9.500027°N 77.586927°E / 9.500027; 77.586927
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்விருதுநகர்
வருவாய் வட்டம்ஸ்ரீவில்லிப்புத்தூர்
பரப்பளவு
 • மொத்தம்52 km2 (20 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்18,635
 • அடர்த்தி360/km2 (930/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
626110
வாகனப் பதிவுTN 84
இணையதளம்http://www.townpanchayat.in/mamsapuram

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மம்சாபுரம் பேரூராட்சி 52 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 18 வார்டுகளும், 5,388 வீடுகளும், 150 தெருக்களும், 18,635 மக்கள்தொகையும் கொண்டது.[1] மம்சாபுரம் பேரூராட்சி ஸ்ரீவில்லிப்புத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

பெயர்க் காரணம்

தொகு

மருதநாயகம் அல்லது கான்சாகிப் என்கிற முகமது யூசுப்கானின் பெயரால் மகம்மது கான்சாகிப் புரம் என்றழைக்கபட்ட ஊரே இப்பொழுது மம்சாபுரம் என்றழைக்கப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Mamsapuram Population, Religion, Caste, Working Data Virudhunagar, Tamil Nadu - Census 2011
  2. ந.ராசையா,மாமன்னன் பூலித்தேவன்,1992,பக்கம்116

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மம்சாபுரம்&oldid=4143272" இலிருந்து மீள்விக்கப்பட்டது