திருப்போரூர்
திருப்போரூர் (ஆங்கிலம்:Thiruporur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் வட்டத்தின் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இங்கு திருப்போரூர் கந்தசாமி கோயில் உள்ளது. இங்கு திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது.
திருப்போரூர் | |
ஆள்கூறு | 12°43′33″N 80°11′22″E / 12.725957°N 80.189323°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | செங்கல்பட்டு |
வட்டம் | திருப்போரூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | எஸ். அருண்ராஜ், இ. ஆ. ப |
சட்டமன்றத் தொகுதி | திருப்போரூர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
13,666 (2011[update]) • 1,730/km2 (4,481/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi) |
அமைவிடம்
தொகுதிருப்போரூர் பேரூராட்சியிலிருந்து காஞ்சிபுரம் 65 கிமீ; செங்கல்பட்டு 25 கிமீ; சென்னை 45 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு8 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[3]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3256 வீடுகளும், 13,666 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 84.52% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 945 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]
புகைப்பட காட்சியகங்கள்
தொகு-
திருப்போரூர் இ-6 காவல் நிலையம்
-
திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ Thiruporur Town Panchayat
- ↑ Thiruporur Population Census 2011