ஜமீன் ஊத்துக்குளி
ஜமீன் ஊத்துக்குளி (ஆங்கிலம்:Zamin Uthukuli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
ஜமீன் ஊத்துக்குளி | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
வட்டம் | பொள்ளாச்சி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
பேரூராட்சி தலைவர் | அகத்தூர்சாமி |
மக்கள் தொகை • அடர்த்தி |
16,354 (2011[update]) • 2,044/km2 (5,294/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/zaminuthukuli |
காளிங்கராயன் அணை கட்டிய காளிங்கராயக் கவுண்டர் (இயற்பெயர் லிங்கைய கவுண்டர்) என்பவரே இந்த நாட்டின் முதல் மன்னர் ஆவார். இப்பேரூராட்சியில் தென்னை விவசாயம் மற்றும் தென்னை நார் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. [3]
ஜமீன் வம்சத்தினர்
தொகுஈரோடு காளிங்கராயன் அணை கட்டிய காளிங்கராயக் கவுண்டர் என்பவரே இந்த நாட்டின் முதல் மன்னர் ஆவார்.
- காளிங்கராயக் கவுண்டர்
- நஞ்சைய காளிங்கராயக் கவுண்டர்
- அகத்தூர் காளிங்கராயக் கவுண்டர்
- நஞ்சைய காளிங்கராயக் கவுண்டர்
- காளிங்கராயக் கவுண்டர்
- நஞ்சைய காளிங்கராயக் கவுண்டர்
- அகத்தூர் காளிங்கராயக் கவுண்டர்
- காளிங்கராயக் கவுண்டர்
- நஞ்சைய காளிங்கராயக் கவுண்டர்
- அகத்தூர் காளிங்கராயக் கவுண்டர்
- காளிங்கராயக் கவுண்டர்
- நஞ்சைய காளிங்கராயக் கவுண்டர்
- விருமாண்ட காளிங்கராயக் கவுண்டர்
- அகத்தூர் காளிங்கராயக் கவுண்டர்
- காளிங்கராயக் கவுண்டர்
- ஈஸ்வரமூர்த்தி காளிங்கராயக் கவுண்டர்
- காளிங்கராயக் கவுண்டர்
- அகத்தூர் காளிங்கராயக் கவுண்டர்
- விருமாண்ட காளிங்கராயக் கவுண்டர்
- பிள்ளை முத்து காளிங்கராயக் கவுண்டர்
- சின்னைய காளிங்கராயக் கவுண்டர்
- காளிங்கராயக் கவுண்டர்
- நஞ்சைய காளிங்கராயக் கவுண்டர்
- காளிங்கராயக் கவுண்டர்
- நஞ்சைய காளிங்கராயக் கவுண்டர்
- காளிங்கராயக் கவுண்டர்
- நஞ்சைய காளிங்கராயக் கவுண்டர்
- அகத்தூர் காளிங்கராயக் கவுண்டர்
- குமாரசாமி காளிங்கராயர்
- முத்துக்குமாரசாமி காளிங்கராயர்
- முத்துக்கிருஷ்ணசாமி காளிங்கராயர் (1832-23.04.1874)
- சிவசுப்ரமணிய திருமூர்த்தி காளிங்கராயர் (1857-1881)
- முத்துராமசாமி காளிங்கராயர் (1864-1931)
- அகத்தூர் முத்துகிருஷ்ணசாமி காளிங்கராயர் (1894-1936)
- அகத்தூர் முத்துராமசாமி காளிங்கராயர் (1918-1969)
- கிருஷ்ணராஜ் காளிங்கராயர் (01.05.1938)
- வெற்றிவேல் காளிங்கராயர் (23.08.1939)
- மோகன்ராஜ் காளிங்கராயர் (13.11.1941)
- அகத்தூர் அருண்ராஜ் காளிங்கராயர் (15.08.1946)
37. ஹரிராஜ் காளிங்கராயர் (12.10.1968)
- அபிராமி விஷ்ணு காளிங்கராயர் (27.05.1972)
- சித்தார்த் AMR காளிங்கராயர் (27.04.1974)
அமைவிடம்
தொகுபொள்ளாச்சி நகராட்சியை ஒட்டயுள்ள ஜமீன் ஊத்துக்குளி சிறப்பு நிலை பேரூராட்சி, பொள்ளாச்சியிலிருந்து 4 கிமீ தொலைவிலும், கோவையிலிருந்து 45 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு8 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 109 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி உடுமலைப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,566 வீடுகளும், 16,354 மக்கள்தொகையும் கொண்டது.[5]
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ Zamin Uthukuli Town Panchayat
- ↑ ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Zamin Uthukuli Population Census 2011