முதன்மை பட்டியைத் திறக்கவும்

இலப்பைகுடிக்காடு

லப்பைக்குடிக்காடு (Labbaikudikadu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும்.

லப்பைக்குடிக்காடு
லப்பைக்குடிக்காடு
இருப்பிடம்: லப்பைக்குடிக்காடு
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°23′15″N 79°00′57″E / 11.3876°N 79.0157°E / 11.3876; 79.0157ஆள்கூறுகள்: 11°23′15″N 79°00′57″E / 11.3876°N 79.0157°E / 11.3876; 79.0157
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் பெரம்பலூர்

வட்டம் = குன்னம்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சி தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

11,891 (2011)

2,642/km2 (6,843/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 4.5 சதுர கிலோமீட்டர்கள் (1.7 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/labbaikudikadu

அமைவிடம்தொகு

பெரம்பலூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த இலப்பைகுடிக்காடு பேரூராட்சி, பெரம்பலூரிலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 35 கிமீ தொலைவில் உள்ள அரியலூரில் அமைந்துள்ளது.

பெரம்பலூர் – தென் ஆற்காடு மாவட்ட எல்லையாக அமைந்துள்ள வெள்ளாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. மேற்கு திருமாந்துறையும், கிழக்கே கீழக்குடிக்காடும், தெற்கே பெண்ணக்கோணமும், பெருமத்தூரும், வடக்கே வெள்ளாறும் அதற்கடுத்து கடலூர் மாவட்டத்தின் அரங்கூரும் அமைந்துள்ளது.

பேரூராட்சியின் அமைப்புதொகு

4.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 8 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குன்னம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரவல்தொகு

போக்குவரத்துதொகு

பேருந்துதொகு

லப்பைக்குடிக்காட்டிலிருந்து சென்னை, திருச்சி , பெரம்பலூர், வ. களத்தூர், தொழுதூர், வைத்தியநாதபுரம், திட்டக்குடி, விருத்தாசலம், அரியலூர் , துங்கபுரம், அத்தியூர், வேப்பூர், குன்னம், கிழுமத்தூர்,சு. ஆடுதுறை ஊராட்சி ஆகிய ஊர்களுக்குச் செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்து வசதி உள்ளது.

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்தொகு

  • அரியலூர் தொடர்வண்டி நிலையம் (சிற்றுந்தில் 30 நிமிட‌ நேர பயணம்)

அருகிலுள்ள விமான நிலையங்கள்தொகு

பள்ளிவாசல்கள்தொகு

  • மேற்கு ஜாமிஆ மஸ்ஜித்
  • பந்தே நவாஜ் மஸ்ஜிது
  • கிழக்கு ஜூம்மா பள்ளிவாசல்
  • கிழக்கு பழைய பள்ளிவாசல்
  • பிலால் பள்ளிவாசல்
  • தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசல்
  • தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல்

கோயில்கள்தொகு

  • செல்வ விநாயகர் ஆலயம்

பள்ளிக்கூடங்கள்தொகு

  • அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
  • அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
  • வேப்பூர் யூனியன் தொடக்கப்பள்ளி
  • அரசு பெண்கள் தொடக்கப்பள்ளி
  • ஆசியா & எ.ஒன். ஆங்கிலப்பள்ளி
  • சலாமத் நடுநிலைப்பள்ளி
  • சுபஹானியா ஆங்கிலப்பள்ளி
  • விஸ்டம் மழலையர் பள்ளி
  • தாருஸ்ஸலாம் மழலையர் பள்ளி
  • கிட்ஜி மழலையர் பள்ளி

மருத்துவமனைகள்தொகு

  • K.M.A மருத்துவமனை
  • தினகரன் மருத்துவமனை
  • மகேந்திரன் மருத்துவமனை
  • சேகர் மருத்துவமனை
  • S.M.A மருத்துவமனை
  • தாஜ் பல்மருத்துவமனை

பல்துறை அரசு அலுவலகங்கள்தொகு

  • பேரூராட்சி அலுவலகம்
  • கிளை அஞ்சல் நிலையம்
  • உதவி மின்செயற்பொறியாளர் அலுவலகம்
  • கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்
  • வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
  • கிளை நூலகம்
  • பி.எஸ்.என்.எல் மின்னணுத்தொலைப்பேசி அலுவலகம்
  • அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

சந்தைதொகு

ஒவ்வொரு வாரமும் சனிக் கிழமை பேருந்து நிலையம் அருகே உள்ள திடலில் வாரச்சந்தை நடைபெறுகிறது. 05/10/2019 முதல் ஜமாலி நகர் பூங்கா அருகே நடைபெற்று வருகின்றது.

வங்கிக‌ள்தொகு

தானியங்கி காசளிப்பு இயந்திரங்கள்தொகு

அரசியல்தொகு

இலப்பைக்குடிக்காடு குன்னம் தமிழ்நாடு சட்டமன்ற தொகுதியின் கீழ் உள்ள ஊராகும். மக்களவைத் தொகுதிகளில் சிதம்பரம் தொகுதியின் கீழ் வருகிறது.

ஆதாரங்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலப்பைகுடிக்காடு&oldid=2831616" இருந்து மீள்விக்கப்பட்டது