துங்கபுரம்

துங்கபுரம் (Thungapuram) தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியம், குன்னம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம்[3][4].

துங்கபுரம்
—  கிராமம்  —
துங்கபுரம்
அமைவிடம்: துங்கபுரம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°17′24″N 79°06′01″E / 11.2900313°N 79.1003183°E / 11.2900313; 79.1003183
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் பெரம்பலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

பெயர் காரணம்

இவ்வூரின் பழைய பெயர் சிறு மதுரை என்பதாகும் இதற்கு காரணம் மதுரையை போன்று வீதி அமைப்பு மற்றும் திருவிழா கோலம் கொண்ட ஊராகும் இதனால் தான் இவ்வூர் சிறு மதுரை என்று அழைக்கப்பட்டது சில வருடங்களுக்குப் பின்னர் இப்பகுதியை குலோத்துங்க சோழ மன்னன் ஆண்டுவந்தார் அதனால் இவ்வூருக்கு குலோத்துங்க சோழபுரம் என்று அழைக்கப்பட்டது. இந்தப் பெயரே பின்னாளில் மருவி துங்கபுரம் என்று அழைக்கப்பட்டு வருகிறது

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-21. பார்க்கப்பட்ட நாள் 2013-01-13.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-01-13.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துங்கபுரம்&oldid=3873503" இலிருந்து மீள்விக்கப்பட்டது