குன்னம் பெரம்பலூர் மாவட்டம்

குன்னம் (Kunnam), தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். தஞ்சாவூர் முதல் ஆத்தூரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 136-இல் அமைந்திருக்கும் இவ்வூரில் இவ்வட்டார தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. குன்னம் நகரம் முந்தைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

போக்குரவரத்து

தொகு

பேருந்து போக்குவத்து

தொகு

தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், ஆத்தூர், திருச்சி பகுதிகளுக்கு எல்லா நேரமும் பேருந்து வசதி உண்டு

தொடருந்து

தொகு

அரியலூர் தொடருந்து நிலையம் மிக அருகாமையில் உள்ள தொடருந்து நிலையம் ஆகும். 12 கிலோமீட்டர் தொலைவு