பூவாளூர்
(பூவாளுர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பூவாளூர் (Poovalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
பூவாளூர் | |
— நகரம் — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
7,905 (2011[update]) • 1,363/km2 (3,530/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 5.8 கிமீ2 (2 சதுர மைல்) |
இணையதளம் | www.townpanchayat.in/poovalur |
அமைவிடம்
தொகுதிருச்சிக்கு வடகிழக்கில் 29 கி.மீ. தொலைவிலும், இலால்குடியிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் திருச்சிராப்பள்ளி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பூவாளூர் பேரூராட்சி அமைந்துள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு5.8 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி இலால்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2083 வீடுகளும், 7905 மக்கள்தொகையும் கொண்டது.[4]
வெளி இணைப்புகள்
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ பூவளூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Puvalur Population Census 2011