உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்

இது தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம் ஆகும்.

உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் முப்பத்தி எட்டு பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.[1]உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உடுமலைப்பேட்டை நகரத்தில் இயங்குகிறது

மக்கள்வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,67,781 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 39,776 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,296 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்தொகு

உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:

 1. ஆலம்பாளையம்
 2. ஆண்டியகவுண்டனூர்
 3. அந்தியூர்
 4. போடிப்பட்டி
 5. சின்னகுமாரபாளையம்
 6. சின்னவீரம்பட்டி
 7. தீபலாப்பட்டி
 8. தேவனூர்புதூர்
 9. எலயமுத்தூர்
 10. எரிசனம்பட்டி
 11. கணபதிபாளையம்
 12. குருவப்பநாயக்கனூர்
 13. ஜல்லிப்பட்டி
 14. ஜிலேபிநாயக்கன்பாளயம்
 15. கல்லப்புரம்
 16. கணக்கன்பாளையம்
 17. கண்ணமநாயக்கனூர்
 18. கொடிங்கியம்
 19. குரல்குட்டை
 20. குறிச்சிக்கோட்டை
 21. குருஞ்சேரி
 22. மானுப்பட்டி
 23. மொடக்குப்பட்டி
 24. பள்ளப்பாளையம்
 25. பெரியகோட்டை
 26. பெரியபாப்பனூத்து
 27. பெரியவாளவாடி
 28. பூலாங்கிணறு
 29. புங்கமுத்தூர்
 30. ஆர். வேலூர்
 31. இராகல்பாவி
 32. இராவணபுரம்
 33. ரெட்டிப்பாளையம்
 34. செல்லப்பம்பாளையம்
 35. திண்ணப்பட்டி
 36. தும்பலப்பட்டி
 37. உடுக்கம்பாளையம்
 38. வடபூதிநத்தம்

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும், கிராம ஊராட்சிகளும்
 2. 2011 Census of Tiruppur district Panchayat Unions