எடப்பாடி ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், சேலம் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

எடப்பாடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள 19 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]எடப்பாடி ஊராட்சி ஒன்றியம் பத்து ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் எடப்பாடியில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 82,291 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 7,248 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை அறுபத்தி ஒன்றாக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள் தொகு

எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பத்து ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3][4]

  1. நெடுங்குளம்
  2. அவனிப்பேரூர் கிழக்கு
  3. தாதாபுரம்
  4. வெள்ளரிவெள்ளி
  5. செட்டிமாங்குறிச்சி
  6. வெம்பனேரி
  7. சித்தூர்
  8. அடையூர்
  9. எருப்பபள்ளி
  10. பக்கநாடு

வெளி இணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. SALEM DISTRICT Census 2011
  3. "VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). Archived from the original (PDF) on 2012-05-23. பார்க்கப்பட்ட நாள் 2021-01-25. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்