கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், கரூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் இருபத்தி மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கிருஷ்ணராயபுரத்தில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,16,136 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 29,265 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 51 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள் தொகு

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் உள்ள இருபத்தி மூன்று ஊராட்சி மன்றங்கள் விவரம். [3]

வெளி இணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Karur District Development Administration
  2. 2011Census of Karur District Panchayat Unions
  3. KRISHNARAYAPURAM UNION VILLAGE PANCHAYATS