பாபநாசம் ஊராட்சி ஒன்றியம்

பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் (தஞ்சாவூர்) , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் முப்பத்து நான்கு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பாபநாசத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,16,975 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 27,368 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 80 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்தொகு

பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாற்பது ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

 1. ஆதனூர் -
 2. ஆலவண்டிபுரம்
 3. சக்கரபள்ளி
 4. ஈச்சங்குடி - EACHANGUDI
 5. கணபதி அக்ரகாரம் - GANAPATHIAGRAHARAM
 6. கோபுராஜபுரம் - GOPURAJAPURAM
 7. கோவிந்தநாட்டுச்சேரி - GOVINDANATTUCHERI
 8. இலுப்பக்கோரை - ILUPPAKKORAI
 9. கபிஸ்தலம் - KABISTALAM
 10. கொந்தகை - KONDHAGAI
 11. கூனஞ்சேரி - KOONANCHERI
 12. மணலூர் - MANALUR
 13. மேல கபிஸ்தலம் - MELAKABISTALAM
 14. ஓலைப்பாடி - OLAIPADI
 15. பண்டாரவாடை - PANDARAVADAI
 16. பசுபதிகோயில் - PASUPATHIKOIL
 17. பெருமாள்கோயில் - PERUMALKOIL
 18. இராஜகிரி - RAJAGIRI
 19. இராமானுஜாபுரம் - RAMANUJAPURAM
 20. ரெங்குநாதபுரம் - REGUNATHAPURAM
 21. சரபோஜிராஜபுரம் - SARABOJIRAJAPURAM
 22. சாருக்கை - SARUKKAI
 23. சத்தியமங்கலம் - SATHIYAMANGALAM
 24. சோமேஸ்வரபுரம் - SOMESWARAPURAM
 25. சூலமங்கலம் - SOOLAMANGALAM
 26. திருமந்தன்குடி - THIRUMANDANGUDI
 27. திருவாய்கவூர் - THIRUVAIGAVUR
 28. தியாகசமுத்திரம் - THIYAGASAMUDRAM
 29. திரும்பூர் - THURUMBUR
 30. உள்ளிகடை - ULLIKADAI
 31. உமையாள்புரம் - UMAYALPURAM
 32. உம்பாலபாடி - UMBALAPPADI
 33. வழுத்தூர் - VALUTHUR
 34. வீரமாங்குடி

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/15Thanjavur.pdf
 3. பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்