சோழவரம் ஊராட்சி ஒன்றியம்

சோழவரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் 39 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. [2]பொன்னேரி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சோழவரத்தில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,41,603 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 38,946 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,442 ஆக உள்ளது. [3]

ஊராட்சி மன்றங்கள்

தொகு

சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சி மன்றங்களின் விவரம்:

வெளி இணைப்புகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Thiruvallur District Panchayat Unions and Village Panchayats
  2. Sholavaram Block Pachayat Villages
  3. THIRUVALLUR DISTRICT