சோழவரம் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. இது சென்னைக்கு வடக்கே 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புறநகர்ப் பகுதி ஆகும். இது சோழவரம் ஏரிக்காகவும் அருகில் தற்போது செயற்பாட்டில் இல்லாத மோட்டார் பந்தயத் தடத்துக்காகவும் அறியப்படுகிறது. இந்தப் பந்தயத் தடம் இரண்டாம் உலகப் போரின் போது விமான ஓடுதளமாகப் பயன்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழவரம்&oldid=2738054" இருந்து மீள்விக்கப்பட்டது