முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம்

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி ஆறு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் முதுகுளத்தூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 82,169 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 24,971 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 5 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்

தொகு

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 46 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்.[3]

விளங்குளத்தூர் • விளக்கனேந்தல் • விக்கிரமபாண்டியபுரம் • வெங்கலக்குறிச்சி • உலையூர் • திருவரங்கம் • தேரிருவேலி • சிறுதலை • செம்பொன்குடி • செல்வநாயகபுரம் • சாம்பக்குளம் • எஸ். ஆர். என். பழங்குளம் • புளியங்குடி • புழுதிக்குளம் • பொசுக்குடி • பூசேரி • பொன்னக்கனேரி • பிரபுக்கலூர் • பெரிய இலை • நல்லுக்குறிச்சி • மேலக்கன்னிசேரி • மகிண்டி • குமாரக்குறிச்சி • கொளுந்துரை • கீழத்தூவல் • கீழக்குளம் • கீழக்காஞ்சிரங்குளம் • காத்தாகுளம் • கருமல் • காக்கூர் • ஆத்திகுளம் • ஆதங்கொத்தங்குடி • அரப்போது • ஆனைசேரி • அலங்கானூர் • ஆதனக்குறிச்சி • கீரனூர் • கீழக்கொடுமலூர் • சாத்தனூர் • சிறுகுடி • செல்லூர் • நல்லூர் • மணலூர் • மேலக்கொடுமலூர் • மைக்கேல்பட்டிணம் • வளநாடு

வெளி இணைப்புகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Ramnad District Panchayat Unions
  3. முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்