சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், தென்காசி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.


சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3] சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 28 கிராம ஊராட்சிகள் உள்ளன.[4] சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ளது.

சங்கரன்கோவில்
—  ஊராட்சி ஒன்றியம்  —
சங்கரன்கோவில்
இருப்பிடம்: சங்கரன்கோவில்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°10′N 77°33′E / 9.16°N 77.55°E / 9.16; 77.55
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
சட்டமன்றத் தொகுதி சங்கரன்கோவில்
சட்டமன்ற உறுப்பினர்

இ. ராஜா (திமுக)

மக்கள் தொகை 1,02,406 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


52 மீட்டர்கள் (171 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.sankarankovil.com

மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,02,406 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 31,145 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 156 ஆக உள்ளது.[5]

கிராம ஊராட்சிகள் (ஊராட்சி மன்றங்கள்) தொகு

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 28 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[6]

  1. அரியநாயகிபுரம்
  2. களப்பாகுளம்
  3. கரிவலம்வந்தநல்லூர்
  4. கீழ வீரசிகாமணி
  5. குவளைக்கண்ணி
  6. மடத்துப்பட்டி
  7. மணலூர்
  8. மாங்குடி
  9. நொச்சிகுளம்
  10. பனையூர்
  11. பந்தப்புளி
  12. பருவக்குடி
  13. பெரியூர்
  14. பெருமாள்பட்டி
  15. பெரும்பத்தூர்
  16. பொய்கை
  17. புன்னைவனம்
  18. ராமநாதபுரம்
  19. சென்னிகுளம்
  20. செந்தட்டியாபுரம்
  21. சுப்புலாபுரம்
  22. திருவேட்டநல்லூர்
  23. தெற்கு சங்கரன்கோவில்
  24. வடக்குப்புதூர்
  25. வாடிக்கோட்டை
  26. வயலி
  27. வீரசிகாமணி
  28. வீரீருப்பு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  4. https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2020/02/2020021965.pdf
  5. 2011 Census of Thirunelveli District
  6. சங்கரன்கோயில் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்