உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியம் பதினெட்டு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. துறையூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உப்பிலியாபுரத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 87,205 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 21,347 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 5,327 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள் தொகு

உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினெட்டு கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Trichy District Panchayat Unions
  3. உப்பிலியாபுரம் ஊராட்சி ஓன்றியத்தின் கிராம ஊராட்சிகள்