வைரிசெட்டிபாளையம்
திருச்சிராப்பள்ளி மாவட்ட சிற்றூர்
வைரிசெட்டிபாளையம் (Vairichettipalayam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சி மாவட்டத்தில் உள்ள ஓர் பேரூர் ஆகும். இந்த கிராமம் ஒரு இயற்கை வளமுள்ள பகுதியாகும். இதனருகே. கொல்லிமலை தொடர்ச்சி சுமார் 5 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. [1]
வைரிசெட்டிபாளையம் | |
---|---|
வைரிமாநகர் | |
ஆள்கூறுகள்: 11°16′N 78°31′E / 11.27°N 78.52°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
பகுதி | மழவர் நாடு |
அரசு | |
• வகை | Local self-government |
• நிர்வாகம் | சிறப்புநிலை ஊராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 5 km2 (2 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | A great |
ஏற்றம் | 194 m (636 ft) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 8,281 |
• அடர்த்தி | 1,700/km2 (4,300/sq mi) |
Languages | |
• Official | Tamil |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 621012 |
வாகனப் பதிவு | TN-48 ஶ்ரீரங்கம் |
இணையதளம் | Vairichettipalayam village.com |
கோயில்கள்
தொகு- வைரிசெட்டிபாளையம் அன்னகாமாட்சியம்மன் கோயில் - இக்கோயிலில் மாசிபெரியசாமியும் எண்ணற்ற கிராம தேவதைகளும் தனி தனி சந்நிதிகளாக உள்ளனர்.
- வைரிசெட்டிபாளையம் பெரியண்ண சுவாமி கோயில்
சிற்றூர்கள்
தொகுஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[2]:
- பாசரிக்கோம்பை
- வைரிசெட்டிபாளையம்
- சுக்காலம்பட்டி கோம்பை
- செங்கம்பட்டி கோம்பை I
- செங்கம்பட்டி கோம்பை II
- ஏரிக்காடு
மேற்கோள்கள்
தொகு- ↑ "Vairichettipalayam". பார்க்கப்பட்ட நாள் 11 March 2023.
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.