முதன்மை பட்டியைத் திறக்கவும்

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம்

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பதினெட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] இவ்வூராட்சி ஒன்றியம் நாற்பத்தி ஏழு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தண்டராம்பட்டில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,78,648 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 41,825 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 17,018 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்தொகு

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 47 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு