கீழையூர் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
கீழையூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். கீழையூர் ஊராட்சி ஒன்றியம் 27 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. [1] கீழ்வேளூர் வட்டத்தில் உள்ள கீழையூரில் இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 76,077 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 28,004 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 18 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
தொகுகீழையூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] [4]
- இறையான்குடி
- ஈசனூர்
- எட்டுக்குடி
- கருங்கண்ணி
- காரப்பிடாகை (தெற்கு)
- காரப்பிடாகை (வடக்கு)
- கீழப்பிடாகை
- கீழையூர்
- சின்னதும்பூர்
- சோழவித்யாபுரம்
- தழையாமழை
- தன்னிலப்பாடி
- திருக்குவளை
- திருப்பூண்டி (கிழக்கு)
- திருப்பூண்டி (மேற்கு)
- திருவாய்மூர்
- பாலக்குறிச்சி
- பிரதாபராமபுரம்
- புதுப்பள்ளி
- மடப்புரம்
- மீனம்மநல்லூர்
- மேலவாழக்கரை
- வாழக்கரை
- விழுந்தமாவடி
- வெண்மனச்சேரி
- வேட்டைக்காரனிருப்பு
- வேப்பஞ்சேரி
வெளி இணைப்புகள்
தொகு- நாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-10.
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/16-Nagapattinam.pdf
- ↑ மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2016-01-31.