முதன்மை பட்டியைத் திறக்கவும்

மணப்பாறை ஊராட்சி ஒன்றியம்

மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஒன்று ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மணப்பாறையில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,07,837 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 19,187 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 151 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்தொகு

மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தி ஒன்று ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

 1. செட்டியாபட்டி
 2. சித்தநத்தம்
 3. கருப்பூர்
 4. கலிங்கப்பட்டி
 5. கண்னுடையாம்பட்டி
 6. எப். கீழையூர்
 7. மலையடிப்பட்டி
 8. மொண்டிப்பட்டி
 9. பண்ணப்பட்டி
 10. கே. பெரியபட்டி
 11. பொதங்குப்பட்டி
 12. பொய்கைப்பட்டி
 13. புத்தநத்தம்
 14. சமுத்திரம்
 15. சம்பட்டி
 16. சூலியப்பட்டி
 17. சீகம்பட்டி
 18. தொப்பம்பட்டி
 19. உசிலம்பட்டி
 20. வடுகப்பட்டி
 21. வேங்கைகுறிச்சி

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு