காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.


காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [4] காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் 40 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் காஞ்சிபுரத்தில் இயங்குகிறது.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம்
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம்
இருப்பிடம்: காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°36′54″N 79°45′29″E / 12.615044°N 79.758167°E / 12.615044; 79.758167
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் காஞ்சிபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 1,22,806 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,22,806 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்கள் தொகை 38,783 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,642 ஆக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள் தொகு

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]

வெளி இணைப்புகள் தொகு

இதனையும்காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/collectors. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  4. KANCHEEPURAM DISTRICT Panchayat Unions (Blocks)
  5. 2011 Census of Kancheepuram District
  6. Kancheepuram Block No. of Pachayat Villages (40)[தொடர்பிழந்த இணைப்பு]