முதன்மை பட்டியைத் திறக்கவும்

செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம்

செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பதின்னொன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியம் ஐம்பத்தி ஏழு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. [1]தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் செம்பனார் கோயிலில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,77,443 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 58,980 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 49 ஆக உள்ளது.

ஊராட்சி மன்றங்கள்தொகு

செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2][3]

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு