வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஏழு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வத்திராயிருப்பில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் 73,274 தொகை ஆகும். அதில் பட்டியல் சாதிமக்களின் தொகை 27,501 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 244 ஆக உள்ளது.[1]
ஊராட்சி மன்றங்கள்
தொகுவத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 27 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:[2]
- அம்மாபட்டி
- அயன்கரிசல்குளம்
- ஆயர்தர்மம்
- அயன் நத்தம்பட்டி
- கோவிந்தநல்லூர்
- இலந்தைக்குளம்
- கல்யாணிபுரம்
- கான்சாபுரம்
- கீழகோபாலபுரம்
- கோட்டையூர்
- காடனேரி
- குன்னூர்
- மகாராஜபுரம்
- மாத்தூர்
- மேலகோபாலபுரம்
- மூவரைவென்றான்
- இராமசாமியாபுரம்
- இராமச்சந்திராபுரம்
- இரங்கப்பநாயக்கன்பட்டி
- சேதுநாராயணபுரம்
- தம்பிப்பட்டி
- துலுக்கபட்டி
- வலையன்குளம்
- வலையப்பட்டி
- வெல்லப்பொட்டல்
- வடுகப்பட்டி
- அக்கனாபுரம்
வெளி இணைப்புகள்
தொகு- விருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 2011Census of Virudhunagar District Panchayat Unions
- ↑ வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்