முதன்மை பட்டியைத் திறக்கவும்

வாடிபட்டி ஊராட்சி ஒன்றியம்

வாடிபட்டி ஊராட்சி ஒன்றியம் (VADIPATTI PANCHAYAT UNION) , இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இவ்வூராட்சி ஒன்றியத்தில் இருபத்தி மூன்று ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வாடிப்பட்டியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடுதொகு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்த ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 73,498 ஆகும். அதில் ஆண்கள் 36,977; பெண்கள் 36,521 உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 20,440 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 10,161; பெண்கள் 10,279 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,136 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 577; பெண்கள் 559 ஆக உள்ளனர்.[2]

ஊராட்சி மன்றங்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு