புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இருபத்தி எட்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் புதுக்கோட்டையில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 87,798 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 20,575ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 93 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்தொகு

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 28 ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]

வாராப்பூர் • வண்ணாரப்பட்டி • வளவம்பட்டி • வாகவாசல் • வடவாளம் • தொண்டமான்ஊரணி • திருமலைராய சமுத்திரம் • சோத்துபாளை • செம்பாட்டூர் • சம்மட்டிவிடுதி • புத்தாம்பூர் • பெருங்கொண்டான்விடுதி • பெருங்களூர் • முள்ளூர் • மூக்கம்பட்டி • மங்களத்துப்பட்டி • மணவிடுதி • எம். குளவாய்பட்டி • குப்பயம்பட்டி • கவிநாடு மேற்கு • கவிநாடு கிழக்கு • கருப்புடையான்பட்டி • கல்லுகாரன்பட்டி • கணபதிபுரம் • ஆதனகோட்டை • 9பி நத்தம்பண்ணை • 9ஏ நத்தம்பண்ணை

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. புதுகோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Pudukottai District Panchayat Unions
  3. புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்