முதன்மை பட்டியைத் திறக்கவும்

முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்

கிராமங்கள்

முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியதின் வட்டார வளர்ச்சி அலுவலகம் முத்துப்பேட்டையில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 77,591 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 26,446 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 35 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு