காட்பாடி ஊராட்சி ஒன்றியம்

காட்பாடி ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள இருபது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] காட்பாடி ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஒன்று ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் காட்பாடியில் இயங்குகிறது.

மக்கள்வகைப்பாடு தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 82,966 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்கள் தொகை 14,186 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,434 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள் தொகு

காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/05-Vellore.pdf
  3. காட்பாடு ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்

வெளி இணைப்புகள் தொகு