திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம்
இது தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம் ஆகும்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பதினெட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இவ்வூராட்சி ஒன்றியம் 69 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. திருவண்ணாமலை வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவண்ணாமலையில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,79,905 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 45,605 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 3,784 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
தொகுதிருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 69 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- விஸ்வந்தாங்கல்
- விருதுவிளங்கினான்
- வெறையூர்
- வேங்கிக்கால்
- வேளையாம்பாக்கம்
- உடையானந்தல்
- தென்மாத்தூர்
- தச்சம்பட்டு
- தண்டரை
- தலையாம்பள்ளம்
- டி. வாளவெட்டி
- டி. வலசை
- சு. வாளவெட்டி
- சு. பாப்பம்பாடி
- சு. நல்லூர்
- சு. கம்புப்பட்டு
- சு. ஆண்டாப்பட்டு
- சோ. கீழ்நாச்சிப்பட்டு
- சாவல்பூண்டி
- பெருமணம்
- பெரியகல்லப்பாடி
- பாவுப்பட்டு
- பவித்திரம்
- பறையம்பட்டு
- பண்டிதப்பட்டு
- பனையூர்
- பழையனூர்
- நொச்சிமலை
- நவம்பட்டு
- நரியாப்பட்டு
- நாரையூர்
- நல்லவன்பாளையம்
- நல்லாண்பிள்ளைபெற்றாள்
- நடுபட்டு
- நாச்சானந்தல்
- மெய்யூர்
- மேல்கச்சிராபட்டு
- மேல்செட்டிப்பட்டு
- மேலத்திக்கான்
- மலப்பாம்பாடி
- மதுராம்பட்டு
- கொளக்குடி
- கீழ்கரிப்பூர்
- கீழ்கச்சிராப்பட்டு
- கீழ்செட்டிப்பட்டு
- காட்டாம்பூண்டி
- கண்ணப்பந்தல்
- கண்டியாங்குப்பம்
- கணந்தம்பூண்டி
- கல்லொட்டு
- கல்லேரி
- காடகமான்
- இசுக்கழிக்காட்டேரி
- ஏந்தல்
- தேவனூர்
- தேவனந்தல்
- சின்னகாங்கியனூர்
- சின்னகல்லப்பாடி
- அய்யம்பாளையம்
- அத்தியந்தல்
- ஆருத்திராப்பட்டு
- அரடாப்பட்டு
- அண்டம்பள்ளம்
- ஆனானந்தல்
- ஆணாய்பிறந்தான்
- அல்லிகொண்டாப்பட்டு
- அழகானந்தல்
- அடிஅண்ணாமலை
- ஆடையூர்
வெளி இணைப்புகள்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/06-Tiruvannamalai.pdf]
- ↑ திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்