திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருவட்டார் வட்டத்தில் உள்ள திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம் 10 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவட்டாறில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடுதொகு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் 70,834 தொகை ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 1,743 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,191 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்தொகு

திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பத்து ஊராட்சி மன்றங்கள் விவரம்;[3]

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Kanyakumari District Block Development Offices & Village Panchayats
  2. 2011 Census of Kanyakumari District
  3. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்