ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியம்,தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]ஆவுடையார்கோயில் வட்டத்தில் அமைந்த ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியம், முப்பத்தி ஐந்து ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. ஆவுடையார் கோயில் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆவுடையார்கோயிலில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 85,522 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 16,502 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 44 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள் தொகு

ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 35 ஊராட்சி மன்றங்களின் விவரம்: [3]

ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றித்தில் உள்ள 35 ஊராட்சி மன்றங்கள்:

வெளி இணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Pudukottai District Panchayat Unions
  3. ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தின் 35 ஊராட்சிகள்