ஆவுடையார்கோயில், புதுக்கோட்டை
ஆவுடையார்கோயில் அல்லது திருப்பெருந்துறை, தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தின், ஆவுடையார்கோயில் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட ஊராகும். இதன் பழைய பெயர் திருப்பெருந்துறை ஆகும்.[4] இவ்வூரில் மாணிக்கவாசகர் சீரமைத்துக் கட்டிய, தேவாரப் பாடல் பெற்ற ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது.[5][6][7][8][9]
ஆவுடையார்கோயில் | |
ஆள்கூறு | 10°04′19″N 79°02′31″E / 10.0720224°N 79.0420258°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | புதுக்கோட்டை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | எம். அருணா, இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மேலும் ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இவ்வூரில் உள்ளது.
மாவட்டத் தலைமையிடமான புதுக்கோட்டை நகரத்திற்கு தென்கிழக்கே 33 கிலோ மீட்டர் (20.5 மைல்) தொலைவில் ஆவுடையார்கோயில் எனும் திருப்பெருந்துறை ஊர் உள்ளது. ஆவுடையார்கோவில் நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, ஆவுடையார்கோயில் ஊரின் மொத்த மக்கள்தொகை 6,464 ஆகும். [10]
ஆவுடையார்கோயில் படக்காட்சிகள்
தொகு-
ஆவுடையார்கோயில் சுவரோவியங்கள்
-
மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம்
-
கோயில் வரைபடம்
-
கல் வளையங்கள்
-
கருவறை மீதான கோபுரம்
-
கோயில் கோபுரம்
-
கோயில் மண்டபம்
-
கருவறையிலிருந்து வெளிப்புறக் காட்சி
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ திருப்பெருந்துறை
- ↑ "New inscriptions confirm Manickavasagar built temple". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2014-02-03.
- ↑ "Revenue Villages". Tnmaps.tn.nic.in. Archived from the original on 2014-02-20. பார்க்கப்பட்ட நாள் 2013-06-19.
- ↑ "Pudukkottai District". Pudukkottai.nic.in. Archived from the original on 2014-02-21. பார்க்கப்பட்ட நாள் 2013-06-19.
- ↑ "District Maps Online". Tnmaps.tn.nic.in. Archived from the original on 2012-08-21. பார்க்கப்பட்ட நாள் 2013-06-19.
- ↑ "Pudukkottai District". Pudukkottai.nic.in. Archived from the original on 2013-12-31. பார்க்கப்பட்ட நாள் 2013-06-19.
- ↑ ஆவுடையார் கோயில் மக்கள்தொகை