தோவாளை ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
தோவாளை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். தோவாளை ஊராட்சி ஒன்றியம் பதினாறு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. [1]தோவாளை வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தோவாளையில் இயங்குகிறது.[2]
மக்கள் வகைப்பாடு
தொகு2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, தோவாளை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 61,765 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 7,313 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 282 ஆக உள்ளது. [3]
ஊராட்சி மன்றங்கள்
தொகுதோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த 16 கிராம ஊராட்சி மன்றங்கள்:[4]
வெளி இணைப்புகள்
தொகு- கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2016-03-12 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Pachayat Villages of Kanyakumari District
- ↑ [https://kanniyakumari.nic.in/development/ Kanyakumari District Block Development Offices & Village Panchayats]
- ↑ 2011 Census of Kanyakumari District
- ↑ மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்