தோவாளை வட்டம்
தோவாளை வட்டம் , தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக தோவாளை நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 24 வருவாய் கிராமங்கள் உள்ளன.[1]தோவாளை ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தோவாளை வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 5,90,567 ஆகும். சராசரி எழுத்தறிவு 90.32% ஆகவும்; பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1,024 பெண்கள் வீதம் உள்ளனர்.[2]
வருவாய் கிராமங்களில் சில:
மேற்கோள்கள்
தொகு- ↑ கன்னியாகுமரி மாவட்ட வருவாய் நிர்வாகம்
- ↑ "Vilavancode Taluka Population". Archived from the original on 2019-05-11. பார்க்கப்பட்ட நாள் 2018-09-09.