முதன்மை பட்டியைத் திறக்கவும்

பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம்

பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [4] பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 33 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது. [5]

பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம்
பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம்
இருப்பிடம்: பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 13°20′N 79°27′E / 13.33°N 79.45°E / 13.33; 79.45ஆள்கூறுகள்: 13°20′N 79°27′E / 13.33°N 79.45°E / 13.33; 79.45
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை 78 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


154 மீட்டர்கள் (505 ft)

மக்கள்வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 78,816 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 20,980 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 3,703 ஆக உள்ளது.[6]

ஊராட்சி மன்றங்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு