அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம்

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் ,இந்தியாவின் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள இருபது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஆறு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அரக்கோணத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அரக்கோணம் அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 78,938 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 25,816 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,812 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்தொகு

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 26 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/05-Vellore.pdf
  3. ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்