நரிக்குடி ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் (Narikudi Block) தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் 44 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[4] திருச்சுழி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் நரிக்குடியில் இயங்குகிறது.
— நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | 9°34′29″N 78°17′27″E / 9.574853°N 78.290892°E |
மாவட்டம் | விருதுநகர் |
வட்டம் | திருச்சுழி வட்டம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | வீ ப ஜெயசீலன், இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை | 73,022 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 73,022 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 17,278 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 3 ஆக உள்ளது.[5]
கிராம ஊராட்சி மன்றங்கள்
தொகு- அகத்தகுளம்
- அழகாபுரி
- ஆலாத்தூர்
- ஆனைக்குளம்
- ஆண்டியேனந்தல்
- எளுவனி
- இலுப்பையூர்
- இருஞ்சிறை
- இசலி
- டி. கடம்பங்குளம்
- கல்லுமடை பூலாங்குளம்
- கண்டுகொண்டான் மாணிக்கம்
- வி. கரிசல்குளம்
- கட்டனூர்
- கீழக்கொன்றைக்குளம்
- கொட்டக்காட்சியேந்தல்
- மானூர்
- மறையூர்
- மேலப்பருத்தியூர்
- மினாக்குளம்
- அ. முக்குளம்
- என். முக்குளம்
- நாலூர்
- நல்லுக்குறிச்சி
- நரிக்குடி
- நத்தகுளம்
- பனைக்குடி
- பிள்ளையார்குளம்
- பிள்ளையார்நத்தம்
- பூமாலைப்பட்டி
- பூம்பிடாகை
- புல்வாய்க்கரை
- ரெகுநாதமடை
- சாலை இலுப்பைக்குளம்
- சேதுபுரம்
- திம்மாபுரம்
- திருவளர்நல்லூர்
- உலக்குடி
- உலுத்திமடை
- வரிசையூர்
- வீரசோழன்
- வேலனேரி
- டி. வேலங்குடி
- வேலானூரணி
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்" (PDF).
- ↑ "2011 Census of Virudhunagar District Panchayat Unions" (PDF).