மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம் இருபத்தி எட்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. மணமேல்குடி வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மணமேல்குடியில் இயங்குகிறது.[2]

மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 86,552 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 11,893 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 24 ஆக உள்ளது. [3]

ஊராட்சி மன்றங்கள் தொகு

மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 28 ஊராட்சி மன்றங்களின் விவரம்: [4]

வெளி இணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. புதுகோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-17.
  3. 2011 Census of Pudukottai District Panchayat Unions
  4. மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தின் 28 ஊராட்சிகள்