மூலனூர் ஊராட்சி ஒன்றியம்

இது தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம் ஆகும்.

மூலனூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். மூலனூர் ஊராட்சி ஒன்றியத்தில் பனிரெண்டு கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளது.[1]தாராபுரம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலனூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மூலனூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 45,937 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 11,592 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்தொகு

மூலனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 12 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:

 1. எடைக்கல்பாடி
 2. எரிசனம்பாளையம்
 3. கள்ளிபாளையம்
 4. கிளாங்குண்டல்
 5. குமாரபாளையம்
 6. கோட்டைமருதூர்
 7. கருப்பன்வலசு
 8. பெரமியம்
 9. பொன்னிவாடி
 10. புஞ்சய்த்தலையூர்
 11. தூரம்பாடி
 12. வல்லம்பூண்டி

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும், கிராம ஊராட்சிகளும்
 2. 2011 Census of Tiruppur district Panchayat Unions